நம்மாளுங்க கிட்ட சொந்த சரக்கு இல்லை என்றாலும் சுட்ட சரக்கை, காரசாரமாக பரிமாறும் திறமை நிறையவே இருக்கிறது!! படத்தை பார்த்துவிட்டு நான் சொல்லுவது சரியானு சொல்லுங்க!!

2 மறுமொழிகள்:

மண்வெட்டியான் said...

கலக்கிட்டானுங்க ..... நீங்க சொன்னது ரெம்ப சரி தானுங்க....

Divya said...

அட்டகாசம்!!